"அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்.
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்"
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்கா தெழுந்திராய்.
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்"
பொருள்:
ஆடைகளும் தண்ணீரும் சோறும் தானம் கொடுக்கும் பெருமானே எங்கள் தலைவரே நந்தகோபாலா எழுந்திராய்! கொம்பை ஒத்த வதனத்தையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியே! எங்கள் குலவிளக்கே யசோதையே எழுந்திராய்!ஆகாயத்தையும் தாண்டி வளர்நது அனைத்துலகையும் அளந்தவனே எழுந்திராய்! செம்மையான பொன்னால் செய்த கழலை அணிந்த பலதேவரே நீரும் உம் தம்பியும் உறக்கத்திலிருந்து எழுந்திரும்
ambaramE thaNNeerE sORE aRam seyyum emberumaan nandhagOpaalaa ezhundhiraay kombanaarkku ellaam kozhundhE kula viLakkE emberumaatti yasOdhaay aRivuRaay ambaram ooda aRuththu Ongi ulagu aLandha umbar kOmaanE uRangaadhu ezhundhiraay sem poR kazhaladi(ch) chelvaa baladhEvaa umbiyum neeyun uRangElOr embaavaay.
amparamE - Clothes
thaNNIrE - cool water
cORE - food
aRaNYceyyum - you who)gave to charity
emperumaan - Our leader
emperumaan - Our leader
nan^thakOpaalaa – NandaGopAlan
ezhun^thiraay * - wake up.
kompanaarkku – The women folk
kompanaarkku – The women folk
ellaam – all
kozhun^thE - leader (of)
kula viLakkE * - light of the family
emperumaatti – Our Lady
emperumaatti – Our Lady
yacOthaay - YasOdha
aRivuRaay * - come to senses.
amparam - Sky (you who)
amparam - Sky (you who)
UtaRuththu - split open (You the)
ONGki - giant (the)
uLaku aLan^tha * - world (that) measured
umpar kOmaanE - devAs King (of)
umpar kOmaanE - devAs King (of)
uRaNGkaathu - stop sleeping
ezhun^thiraay * -(and) wake up.
cem poR kazhal atic - Pure gold anklets (on) feet (wearing)
cem poR kazhal atic - Pure gold anklets (on) feet (wearing)
celvaa palathEvaa * -prosperous BalarAma
umpiyum nIyum - Your brother and you
umpiyum nIyum - Your brother and you
uRaNGk El - wake up .
Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu
Or empaavaay - Come (Let us do) (the penance of) paavai nOmbu
Adopted from:
http://ushiveda.blogspot.com/2006/12/12-17.html
http://www.ibiblio.org/sripedia/ebooks/tpv/vstp17.html
No comments:
Post a Comment