36. குணமது கைவிடேல்
நல்ல குண்ங்ளை விட்டுவிடாதே!
37. கூடிப் பிரியேல்
நல்லவர்களோடு நட்பு கொண்டு பிறகு பிரியாதே!
38. கெடுப்பது ஒழி
பிறரைக் கெடுக்கும்படியான செயல்க்ளை விட்டு விடு!
39. கேள்வி முயல்
நல்லவர்க்ளின் உரைகளை கேட்க முயற்சி செய்!
40. கைவினை கரவேல்
நீ செய்யும் காரியங்களை பிறர் அறியாமல் மறைக்காதே!
தொடரும்
5 comments:
"Kagara" varukkama? Intha maari complete Uiyr-mei ezhuthukkum irukka enna?
ka cha tha na ma va - idhula ellam irukku..
check this link out :
http://www.tamilnation.org/literature/auvayar/athisoodi.htm
இணையத்தில் ஆத்திசூடி போன்ற பழமையான நூல்களை தேடியபோது உங்களுடைய இத்தளத்தை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.
உங்களிடம் ஆத்திகமசூடி தொபகுப்பாக இருந்தால் தந்துதவ முடிந்நதால் மிகவும் நல்லது. அல்லது தட்டச்சில் உள்ள ஏதாவது தொகுப்பு இருந்தால் அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு தமிழ்பற்றுள்ள நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க இணையவழி தமிழ்வளர்ச்சியை பேணவும் பழமையான தமிழ்சொற்களை மெருகூட்டுவதற்கான இம்முயற்சியில் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.
இவ்வண்ணம்
தமிழ்வாணன்
my email address thamillvaanan@gmail.com
Hi Tamil sangamam,
well, i dont have/know any link which has tamil to tamil written / online draft. There is just tamil to english link on the link i mentioned before !!
There is a book called 'needhinoolk kovai' by ramasaamippulavar which has ' aathichoodi, konraivendran, nannool, needhi neri' etc. But , personally, i am not totally happy with this author's interpretation.
i just write as and when i get time comparing this book and the tamil-english link!!
Good effort !!
Feels good to read the meaning related to the stanza's..Kudos!!
Post a Comment