Sunday, September 18, 2005

ஆத்திசூடி- 3

11. ஓதுவது ஒழியேல்
ஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே

நூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே

12.ஓளவியம் பேசேல்
ஓளவியம்-பொறாமை மொழி

பொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக!!

13. அஃகஞ் சுருக்கேல்
அஃகு - தானியம் சுருக்கேல்- சுருக்காதே

நெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே!!

14. கண்டொன்று சொல்லேல்
கண்டொன்று- பார்க்காததை

பார்க்காதவற்றைப் பார்த்ததாகப் பேசாதே

15. ஙப்போல் வளை
ஙப்போல்- ங எழுத்து போல்

ஙகரம் போல் உற்றார் உறவினர்களுக்கு வளைந்து கொடு
தொடரும்..

8 comments:

ranjit kalidasan said...

11 and 14.. enakku pidichi irukku

TJ said...

Lots to know and learn!
I ne'er knew aathichoodi has க,ங also, thot it ends with அஃ

Anonymous said...

Can I have ur Yahoo ID ?

Maayaa said...

tj,
there are 108 single line quotes.
a to ak. full ka-na.. and some more..

யாத்ரீகன் said...

ஹே !! ப்ரியா.. இந்த வலைப்பூவுக்கு குடுத்த முன்னுரையைப்பார்ததும்.. வார இதழ்கள்ல வர்ர மாதிரி பொன்மொழிகள்னு கடியைப்போடப்போறேன்னு நெனைச்சேன்.. :-D மன்னித்துவிடு அதுனால் தான் அப்படி ஒரு பின்னுட்டம் குடுத்தேன்...

இன்று பார்த்த உடன் தான் நீ சொல்ல வந்தது என்னவென்று...

மிகச்சிறந்த முயற்சி ப்ரியா.. வாழ்த்துக்கள்..

Maayaa said...

sendhil,
thanks !

ranjith,
its nice to see that many of what avvai says are very much applicable to these days too right!!!!

tj, indha setkku en unga interpretation innum pannala;)

TJ said...

oru level ku mela bore adichudumo nu adakki vechirukein ;)

Oodhuvadhu ozhiyel ;) appadenu cigarette company kku ad pottirukanga avvai patti... :D

The Doodler said...

Priya, enakku last one pidichirukku...:) 'nga' ivlo valainjirukku nu naan gavanichadhe illai!