tag:blogger.com,1999:blog-16800946.post1769313931164638493..comments2023-05-14T01:07:15.278-07:00Comments on தமிழ்க்கல்வி: கோரைக்காலாழ்வான் கொடை, சொல்லிலக்கணம் மற்றும் விதண்டாவாதம்!Maayaahttp://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-16800946.post-1276709790321347122008-01-12T23:20:00.000-08:002008-01-12T23:20:00.000-08:00சூப்பர் கார்த்திக்ராமாஸ்!! ஹீ ஹீசூப்பர் கார்த்திக்ராமாஸ்!! ஹீ ஹீMaayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-17456535251626712922008-01-10T19:36:00.000-08:002008-01-10T19:36:00.000-08:00http://en.wikipedia.org/wiki/Ludwig_Wittgensteinஇவ...http://en.wikipedia.org/wiki/Ludwig_Wittgenstein
இவரையும் ஒருக்கா வாசிப்பம்.
பிறகு சில முடிவுகளுக்கு வரலாமே.
நன்றி.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-63951048356398683432008-01-10T18:23:00.000-08:002008-01-10T18:23:00.000-08:00கொஞ்சம் பொறுங்க ப்ளீஸ்.ஒழுங்கா எல்லாம் வாசிச்சிட்ட...கொஞ்சம் பொறுங்க ப்ளீஸ்.
ஒழுங்கா எல்லாம் வாசிச்சிட்டு வாறன். ஒரு சின்ன சண்டை போடலாம்ணு தோணுது.
சொல்...கருத்து...பயன்.
இப்டி விற்கின்சைட் சொல்றார்.
ப்ளீஸ்...உங்களை இப்போதான் வாசிக்கிறேன் அப்புறமா வாறன் ஓகே.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-81514367589125982152008-01-10T12:42:00.000-08:002008-01-10T12:42:00.000-08:00வித்து ன்னா எப்படிங்க அறிஞர்னு சொல்றீங்க? எங்க வா...வித்து ன்னா எப்படிங்க அறிஞர்னு சொல்றீங்க? எங்க வாசிச்சீங்க?
வித்துன்னா வித்துபோச்சுன்னு சொல்றோமே அதுதாங்க.

மேலே சொன்னதுதான் விதண்டாவாதம் :)

நட்சத்திர வாழ்த்துக்கள்SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-46149997425139191392008-01-10T11:33:00.000-08:002008-01-10T11:33:00.000-08:00மணியன் அவர்களே!!சரி பார்த்ததற்கு மிக்க நன்றி. நல்ல...மணியன் அவர்களே!!
சரி பார்த்ததற்கு மிக்க நன்றி. நல்ல வேளை நீங்க சொல்லிட்டீங்க..Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-61217316014228847602008-01-10T11:17:00.000-08:002008-01-10T11:17:00.000-08:00கீதா அவர்களேரொம்ப நன்றி. நான் இங்கயும் மற்றும் உங்...கீதா அவர்களே
ரொம்ப நன்றி. நான் இங்கயும் மற்றும் உங்க வலைத்தளத்துக்கும் நிச்சயமா அப்பப்போ வர முயற்சி பண்ணறேன்.
நீங்களாவது ஒளவையார் படம் பாத்துட்டீங்க. நான் இன்னும் பார்க்கலீங்க!!ஹீஹீ
ப்ரபு,
நன்றி. பார்க்க்றேன். ஒளவையாட் பதிவ போடுங்க. இதோ வந்துகிட்டே இருக்கேன்.

அய்யோ ஆமாம் மணியன் சார்!!
தெரியாம உட்டுட்டேன்..உண்மையா மறந்து தான் போச்சு!! ரொம்ப நன்றி.

anon,
naan poi paakaren!!thank you!!Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-58390998799299618332008-01-10T09:57:00.000-08:002008-01-10T09:57:00.000-08:00check this website http://www.arusuvai.comKrithika...check this website

http://www.arusuvai.com

Krithika - Houston,TXAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-42615731009755288472008-01-10T06:28:00.000-08:002008-01-10T06:28:00.000-08:00//ஆண்பால், பெண்பால், பலர்பால், பலவின்பால் பால்வகைன...//ஆண்பால், பெண்பால், பலர்பால், பலவின்பால் பால்வகைன்னும் தெரியும்.//....ஒன்றன்பால் விட்டுப்போனதோ ?

சா: அவன்,அவள்,அவர்,அது,அவைமணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-71941777079337524762008-01-10T03:36:00.000-08:002008-01-10T03:36:00.000-08:00AvaiyarThe link seems truncated in the above comme...Avaiyar
The link seems truncated in the above comment so posting it again. Sorry :DR. Prabhuhttps://www.blogger.com/profile/08154272277639062111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-39864394772355899742008-01-10T03:34:00.000-08:002008-01-10T03:34:00.000-08:00Here it is priya http://rprabhu.blogspot.com/2005/...Here it is priya http://rprabhu.blogspot.com/2005/10/power-of-aram-truth.html

Koraikaal azhwaan kodai and many others are quite interesting. Have some train of thoughts organised for Avaiyar, will post them soon. Good post. Will analyse about Vidhanda Vaadham and let you knowR. Prabhuhttps://www.blogger.com/profile/08154272277639062111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-12203608041405123692008-01-10T02:30:00.000-08:002008-01-10T02:30:00.000-08:00"இனிது இனிது ஏகாந்தம் இனிது" என்று கூறிய இந்தப் பா..."இனிது இனிது ஏகாந்தம் இனிது" என்று கூறிய இந்தப் பாட்டி, இச்செய்தியை ஊர் ஊராக எடுத்து சென்று, எல்லோரது ஏகாந்தத்தையும் கெடுத்து கூறி வந்தார் என அறிகிறோம். --- நன்றி கல்கி

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16800946.post-62688550944780447372008-01-10T01:41:00.000-08:002008-01-10T01:41:00.000-08:00//கரியாகி, பரியாகி, கார் எருமைதானாய் எருதாகி,முழப்...//கரியாகி, பரியாகி, கார் எருமைதானாய் எருதாகி,

முழப் புடவையாகி, திரிதிரியாய்த்

தேரைக்கால் பெற்று மிகத் தேய்ந்து காலோய்ந்ததே

கோரைக்கால் ஆழ்வான் கொடை" - இந்த காலம் மாதிரி வசதி இல்லன்னாலும், நாங்க, வீட்டுல இதெல்லாம் நினைவு கூர்ந்து, சில//

பள்ளி நாட்களிலே படிச்சது, இந்தப் பாடல், அதுக்கப்புறம் என்னோட தனிப்பாடல் திரட்டு, என்ற புத்தகத்திலே இருந்தது. அது தொலைஞ்சதும், ஏதோ கையே ஒடிஞ்ச மாதிரி மனவருத்தத்தோடு இருந்தப்போ, சமீபத்தில், ஹிஹிஹி, 2 நாள் முன்னாலே தான், கேடிவியிலே "ஒளவையார்" படம் பார்த்தேன், பாதியிலே இருந்து தான் ,வழக்கம்போல், அதிலே நான் பார்த்த ஆரம்பக் காட்சியே இதான்! ரொம்பவே நன்றி, இத்தனை நாள் வரலைனு சொல்றீங்க, இனி நீங்க வராட்டியும், நான் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com